வெள்ளி, டிசம்பர் 07, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
 
 
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் 
அடுமுரண் தேய்க்கும் அரம். (567) 
 
பொருள்: கடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக