சனி, டிசம்பர் 08, 2012

இன்றைய பொன்மொழி

சுவாமி விவேகானந்தர் 

தனிமையில் இருக்கையில் உன் நினைவுகளைக் குறித்து ஜாக்கிரதையாயிரு. குடும்பத்துடன் இருக்கையில் உன் சுபாவத்தைக் குறித்து விழிப்பாயிரு. நண்பர்களுடன் இருக்கையில் உன் நாவைக் குறித்து எச்சரிக்கையாயிரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக