சனி, டிசம்பர் 01, 2012

இன்றைய சிந்தனைக்கு

ஸ்ரீ அரவிந்தர் 
 எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.

1 கருத்து:

கருத்துரையிடுக