வெள்ளி, டிசம்பர் 07, 2012

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

நாம்: கடவுள் இருக்கிறாரா?
புத்தர்: எனக்குத் தெரியாது...ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம்.

நாம்: அப்படியானால் கடவுள் இல்லையா?
புத்தர்: எனக்குத் தெரியாது...ஒரு வேளை இருக்கலாம்...,உங்களுக்கு இந்த ஆராய்ச்சி தேவையில்லை. ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக