சனி, டிசம்பர் 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
 
 
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃதுஇன்றேல்
புண்என்று உணரப் படும். (575) 
 
பொருள்: கண்ணிற்கு அணிகலமாக அமைவது கண்ணோட்டம். அக்கண்ணோட்டமாகிய அணிகலன் இல்லையாயின் அக்கண்கள் அறிவுடையோரால் புண் என்று கருதப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக