ஞாயிறு, டிசம்பர் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
 
 
மண்ணோடு இயைந்த மரத்துஅனையர்; கண்ணோடு
இயைந்துகண் ஓடா தவர். (576)
 
பொருள்: கண் கொண்டிருந்தும் இரக்கம் கொண்டில்லாதவர் மண்ணோடு இருக்கும் மரத்தைப் போன்றவர்.
 
  

1 கருத்து:

Jaleela Kamal சொன்னது…

http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

கருத்துரையிடுக