வெள்ளி, டிசம்பர் 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
 

உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். (574) 
 
பொருள்:முகத்தில் உள்ளதுபோலக் காட்சி தருவதைத் தவிர கண்ணோட்டம் இல்லாத கண்ணால் ஒரு பயனும் இல்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக