புதன், டிசம்பர் 12, 2012

இன்றைய பொன்மொழி

சார்லஸ் டிக்கன்ஸ்
  

நீ ஒரு வாய்ப்பைத் தவற விட்டால் உன் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதே. உன் கண்ணீர் உன் முன்னால் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்து விடும். அந்த நிலையை சிறு புன்னகையுடன் எதிர்கொள். தோல்வியின் அனுபவம், அவமானம் இரண்டுமே உன் அருகே இருக்கும்வரை நீ தோற்க மாட்டாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக