இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ஓடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை. (579)
பொருள்:தம்மைத் துன்புறுத்தும் இயல்பு உடையாரிடத்தும் கண்ணோட்டம் உடையவராய் அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் பண்பே அரசர்க்குத் தலையாய பண்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக