புதன், டிசம்பர் 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
 
 
கண்ணோட்டத்து உள்ளது உலகுஇயல்; அஃது இலார் 
உண்மை நிலைக்குப் பொறை. (572)
 
பொருள்: உலகியல் என்பது கண்ணோட்டத்தில் நிகழ்வதாகும். ஆதலால் அக்கண்ணோட்டம் இல்லாதார், உலகில் இருத்தல் இவ்வுலகிற்குச் சுமையே ஆகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக