வியாழன், டிசம்பர் 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
 
 
கடுஞ்சொல்லன் கண்ணில்லான் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். (566)
 
பொருள்: கடுமையான சொல்லும் இரக்கமற்ற தன்மையும் உடையவன் ஆனால், அம்மன்னனது பெருஞ்செல்வம் நீடித்திருக்காமல் அப்போதே கெடும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக