செவ்வாய், டிசம்பர் 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
 
 
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு 
உரிமை உடைத்துஇவ் வுலகு. (578)

பொருள்: மறை செய்தலாகிய தம் தொழில் அழியாமல் கண்ணோட்டமுடைய வல்லார்க்கு இவ்வுலகமே உரிமையுடையதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக