சனி, டிசம்பர் 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
  
 
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் 
சீறின் சிறுகும் திரு. (568)

பொருள்: அமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராய்ந்து செய்யாமல் அரசன் தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவான் ஆயின் அவனுடைய செல்வம் சுருங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக