வெள்ளி, டிசம்பர் 14, 2012

இன்றைய பொன்மொழி

ஓஷோ

சில நேரங்களில் ஒரு புன்னகைகூட அடுத்தவரின் இதயத்தை உனக்காகத் திறந்து விடும் வல்லமை கொண்டது. மரியாதை கொடு, அன்பு செய் ; ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் ஒளிந்திருக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக