வியாழன், டிசம்பர் 13, 2012

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

அடுத்தவனுடன் உன்னை ஒப்பிட்டுப் பார்க்காதே!
அவன் வேறு நோக்கத்திற்காகப் பிறந்திருக்கிறான்; நீ வேறு நோக்கத்திற்காகப் பிறந்திருக்கிறாய். இரண்டு மனிதர்களை ஒரே நோக்கத்திற்காகப் படைக்கக் கடவுள் ஒன்றும் முட்டாள் இல்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக