திங்கள், டிசம்பர் 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
 
 
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்; அதுஅல்லது
இல்லை நிலைக்குப் பொறை. (570) 
 
பொருள்: கொடுங்கோல் ஆட்சி மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும். நிலத்திற்குச் சுமை இது போல் வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக