திங்கள், டிசம்பர் 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
  
 
வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின் 
ஒருவந்தால் ஒல்லைக் கெடும். (563)
 
பொருள்: குடிமக்கள் அஞ்சுமாறு கொடுங்கோல் ஆட்சி செய்யும் மன்னன், விரைவில் அழிவைத் தேடிக் கொள்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக