புதன், டிசம்பர் 12, 2012

கி.செ.துரையின் சிகரம் தொட்ட சிந்தனையாளர் நூல் அறிமுகம்

டென்மார்க்கின் பிரபல எழுத்தாளர் கி.செ.துரை அவர்களால்  எழுதப்பட்டுள்ள புதிய கட்டுரைகள் அடங்கிய நூலாகிய "சிகரம் தொட்ட சிந்தனையாளர்" எதிர்வரும் சனிக்கிழமை 15.12.2012 அன்று 
மு.ப. 11.00 மணிக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரத்தில் 'கேர்னிங் 
வெஸ்ரவங் பாடசாலை' மண்டபத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
மக்கள் மன்றுக்கு போவதற்கு முன்னர் 'கலைஞர் பேராயத்தின்' பார்வைக்கு வருகிறது.

வாசித்து முடித்தவர்கள் மட்டும் கருத்துரைக்கும் இந்த நிகழ்வு மரபுகளில் இருந்து வேறுபட்ட சிந்திக்கும் நிகழ்வாக நடைபெறவுள்ளது.

நூல் ஆய்வுரை, கருத்துரை, ஏற்புரை, முதற்பிரதி பெறுதல், புத்தக விற்பனை என்ற மரபார்ந்த விடயங்கள் எதுவும் இல்லாமல்... மேலும் 

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

santhippomaa!!!

கருத்துரையிடுக