ஞாயிறு, டிசம்பர் 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
கடிதுஓச்சி மெல்ல எறிக; நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர். (562) 
பொருள்: ஆட்சிப் பொறுப்பான செல்வம் தம்மைவிட்டு நீங்காமலிருக்க விரும்புகிறவர், குற்றம் செய்தவரைக் கடுமையாகத் தண்டிப்பவரைப் போலத் தொடங்கி, அளவு மீறாதபடி மென்மையாகத் தண்டிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக