புதன், டிசம்பர் 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
 
 
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் 
பேஎய்கண் டன்னது உடைத்து. (565) 
 
பொருள்: எளிதில் காண முடியாத அருமையும், கடுகடுத்த முகமும் உடையவனின் பெருஞ்செல்வம் பேய் காவல் காத்திருப்பதைப் போன்ற குற்றமுடையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக