ஞாயிறு, டிசம்பர் 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
 
  
 
செருவந்த போழ்தில், சிறைசெய்யா வேந்தன் 
வெருவந்து வெய்து கெடும். (569)

பொருள்: போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளாத வேந்தன் அது வரும்போது, பாதுகாப்பு இல்லாமல் அஞ்சி விரைவில் அழிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக