செவ்வாய், அக்டோபர் 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். (1250)
 
பொருள்: நம்மோடு பொருந்தியிராமல் சென்ற காதலரை மனதில் நினைத்துக் கொண்டிருப்பதால் உடல் மெலிந்து உள்ள அழகும் பறிபோய் விட்டது.

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக