ஞாயிறு, அக்டோபர் 19, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்

பரிந்தவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதை என் நெஞ்சு. (1248)

பொருள்: என் நெஞ்சே! பிரிந்த போது காதலர் அன்பு செய்யவில்லை என்பதற்காக வருந்தி, அவர் பின்னால் ஏன் செல்கின்றாய்? நீ ஒரு பேதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக