இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சோடு கிளத்தல்
நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே! எனைத்துஒன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. (1241)
பொருள்: நெஞ்சமே! (மனமே) காதல் நோயைப் போக்க வல்ல மருந்து ஏதாவது ஒன்றை நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக