புதன், அக்டோபர் 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்

 
சிறுமை நமக்குஒழியச் சேண் சென்றார் உள்ளி
நறுமலர் நாணின் கண். (1231)
 
பொருள்: பிரிவுத் துயரத்தை நமக்கு அளித்துச் சென்ற காதலரை நினைத்து அழுதமையால், கண்கள் அழகு இழந்து நறுமலர்களைக் கண்டு நாணின.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக