வெள்ளி, அக்டோபர் 17, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்

கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துஉணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. (1246)
 
பொருள்: என் நெஞ்சமே ஊடிய போது கூடி, ஊடல் உணர்த்தவல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணரமாட்டாய். பொய்யான சினம் கொண்டுதான் காய்கின்றாய்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக