Make this my homepage
ஞாயிறு, அக்டோபர் 12, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்
காதல் அவர்இலர் ஆகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு. (1242)
பொருள்:
நெஞ்சே, வாழ்க!. அவர் தம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரையே எப்போதும் நினைத்து வருந்துவது பேதைமை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக