செவ்வாய், அக்டோபர் 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 126 நிறை அழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும் 
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (1251)
பொருள்: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய கற்பு என்னும் கதவைக் காமம் எனும் கோடரி உடைத்து விடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக