திங்கள், அக்டோபர் 13, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்

இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே! பரிந்து உள்ளல் 
பைதல்நோய் செய்தார்காண் இல். (1243)
 
பொருள்: நெஞ்சமே! என்னுடன் இருந்தும் நீ அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை அவரிடம் இல்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக