புத்தர்
பாவஞ் செய்தவன் இம்மையிலும் துக்கமடைகிறான், மறுமையிலும் துக்கமடைகிறான்.
அவன் இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தான் செய்த தீயசெயல்களைக் கண்டு
விசனம் அடைந்து அழிந்து போகிறான். புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான், மறுமையிலும்
மகிழ்ச்சியடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தான்
செய்த நல்ல செயல்களைக் கண்டு மனம் மகிழ்ந்து மேன்மேலும் இன்பம் அடைகிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக