Make this my homepage
புதன், அக்டோபர் 08, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். (1238)
பொருள்:
தழுவிய கைகளைத் தளர்த்திய அளவில் இவளுடைய நெற்றியும் பசலை நிறத்தை அடைந்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக