புதன், அக்டோபர் 15, 2014

இன்றைய சிந்தனைக்கு

கிருஷ்ண பரமாத்மா
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 

ஒருவன் குழந்தையாகிக், காளையாகிப் பிறகு கிழவனாகிறான். இந்த மாறுதல்கள் எல்லாம் ஒரே மனிதனிடத்து உண்டாகின்றன. குழந்தையாக இருந்தவன் ஒருவன், காளையானவன் மற்றொருவன் என்று சொல்லுதல் பொருந்தாது. அங்ஙனமே ஓர் உடலைவிட்டு இன்னோர் உடலுக்குப் போகிறவனும் அதே ஆள்தான். ஞானிக்கு இவ்வுண்மை இலகுவாக இலகுவாக விளங்குவதால் அவன் மனக் கலக்கம் அடைவதில்லை. மனங் கலங்காமல் இருப்பவன் வீரன் அல்லது ஞானி ஆவதற்குத் தன்னை ஆயத்தப் படுத்துகிறான். மாறுபாடு யாவும் உடலினுடையது என்றும், மாறாத்தன்மை ஆத்மாவினுடையது என்றும் அறிபவன் வீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக