புதன், அக்டோபர் 15, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சே! யாம் 
உற்றால் உறாஅ தவர். (1245)
 
பொருள்: நெஞ்சமே நாம் விரும்பினாலும் அவர் நம்மை விரும்பவில்லை என்று நினைத்து அவரைக் கைவிட முடியுமோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக