இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்
காமம் விடுஒன்றோ; நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு. (1247)
பொருள்: நல்ல உள்ளமே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தைவிட்டு விடு. முரணான இரண்டையும் ஒன்றாக என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக