ஞாயிறு, அக்டோபர் 05, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்
 
 
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். (1235) 
 
பொருள்: வளையல்கள் நழுவ, பழைய அழகை இழந்த தோள்கள் காதலரின் இரக்கமற்ற குணத்தைப் பிறர் அறியச் சொல்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக