இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. (1236)
பொருள்: வளையல்கள் கழன்று, தோள்களும் மெலிவடைவதால் அவற்றைக் காண்போர் என் காதலரைக் கொடியவர் என்று பழிக்கிறார்கள். அதைக் கேட்டு நான் வருந்துகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக