Make this my homepage
வியாழன், அக்டோபர் 09, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்
முயக்கு இடைத் தண்வளி போழப் பசப்புஉற்ற
பேதை பெருமழைக் கண். (1239)
பொருள்:
தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய, மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக