இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள்நுதல் செய்தது கண்டு. (1240)
பொருள்: பிரிவுத் துயரால் காதலியின் அழகிய நெற்றியிலுள்ள நிற வேறுபாட்டைக் கண்டு அவளுடைய கண்களிலுள்ள நிறமாற்றம் துன்பம் அடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக