செவ்வாய், அக்டோபர் 07, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்
 
 
பாடு பெறுதியோ நெஞ்சே! கொடியார்க்கு என்
வாடுதோள் பூசல் உரைத்து. (1237)
 
பொருள்: நெஞ்சமே! கொடியவர் ஆகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல். நீயும் பெருமை அடைவாய்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக