Make this my homepage
திங்கள், அக்டோபர் 20, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்
உள்ளத்தார் காத ல்அவராக உள்ளிநீ
யார்உழைச் சேறிஎன் நெஞ்சு. (1249)
பொருள்:
என் நெஞ்சமே! காதலர் நம் உள்ளத்திலேயே இருக்கிறார்; அப்படியிருக்க நீ அவரை நினைத்து யாரைத் தேடிச் செல்கின்றாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக