இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். (1233)
பொருள்: காதலரோடு கூடியிருந்த காலத்தில் பூரித்திருந்த தோள்கள் இப்போது மெலிந்து அவருடைய பிரிவை ஊருக்கு நன்றாகத் தெரிவிப்பன போல் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக