இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. (1244)
பொருள்: நெஞ்சமே! நீ அவரிடம் போகும்போது இக்கண்களையும் அழைத்துச் செல்வாயாக. அவரைக் காண வேண்டுமென்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக