செவ்வாய், அக்டோபர் 07, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்
buddhar01
 
 
தீயவர்களோடு தோழமை வேண்டாம். கயவர்களோடு கூட்டுறவு வேண்டாம். ஒழுக்கமுள்ளவர்களோடு உறவாடுங்கள். அறிவாளிகளின் சகவாசத்தைக் கைக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக