சனி, அக்டோபர் 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்
 
 
பணை நீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். (1234) 
 
பொருள்: காதலரைப் பிரிந்ததால் தோள்கள் அழகிழந்து மெலிந்து விட்டன. மெலிந்த கைகளிலிருந்து பசுமையான(அழகான) பொன் வளையல்கள் தாமாகக் கழன்று விழுகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக