புதன், பிப்ரவரி 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு
 
றன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. (635)
 
பொருள்: நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிறைந்த சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய் உள்ளவனே அரசனுக்குத் துணையாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக