புதன், பிப்ரவரி 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
 
இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன். (626) 
 
பொருள்: இன்பமானதை விரும்பாதவனாய், துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்தபோது வருந்த மாட்டான்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக