வெள்ளி, பிப்ரவரி 01, 2013

இன்றைய பொன்மொழி

சுவாமி விவேகானந்தர் 

ஒருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும். யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே. இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான ஒன்றைக் கொடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக