சனி, பிப்ரவரி 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 65 சொல் வன்மை

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல், அச்சொல்லை 
வெல்லும் சொல் இன்மை அறிந்து. (645) 
பொருள்: ஒருவர் தாம் சொல்லும் சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லாத வகையில் ஆராய்ந்து அறிந்து அச்சொல்லைச் சொல்ல வேண்டும். அதுவே சிறந்த சொல்வன்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக