ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 65 சொல் வன்மை
  
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் 
மாட்சியின் மாசுஅற்றார் கோள். (646)
பொருள்: பிறர் விரும்பும்படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும்போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் குற்றமற்றவரது கொள்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக