ஞாயிறு, பிப்ரவரி 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு
 
 
 
வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. (632)

பொருள்: அஞ்சாமையும், குடிப்பிறப்பும், காக்கும் திறனும் கற்றுணர்ந்த அறிவும், முயற்சியும், ஆகிய இவ்வைந்தும் உடையவனே அமைச்சன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக